நாங்கள் யார்..!
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை ,
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை என்பது தமிழ்நாடு அரசில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். அறக்கட்டளை மற்றும் மத அறக்கட்டளை சட்டம் 1920 இன் கீழ் 2018 ஜூன் 07 தேதியிட்ட எண். 49/2018 இல் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையாக நிறுவப்பட்டது.
காடு வளர்ப்போம்... வனவிலங்குகளை பாதுகாப்போம்... என்பதே அறக்கட்டளையின் தத்துவம். நீர் வளங்கள், தாவரங்கள், காடுகள், மலைகள் மற்றும் பிற உயிரினங்கள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல். இயற்கை வளங்களைப் பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துதல். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான அனைத்து வகையான வேலைகளையும் சேவைகளையும் செய்தல்.
மனித குலத்தின் சகோதரத்துவம் மற்றும் இந்தியாவின் அன்பை அடிப்படையாகக் கொண்ட அறக்கட்டளையின் நோக்கங்கள், மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல், நிறுவுதல், ஒருங்கிணைத்தல், பராமரித்தல், ஆதரவு, மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது மற்றும் நிதி மற்றும் பிற பொருள் ஆதரவை வழங்குவதாகும்.
விவசாயம், சுகாதாரம், மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதி, கல்வி, தொழில் மற்றும் வணிகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல். இயற்கை பேரிடர் காலங்களில் அனைத்து உயிர் உதவிகளையும் செய்தல். வெயில் காலங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்தல். சாலையோரங்களிலும், காலி இடங்களிலும் பறவைகளுக்குத் தேவையான நாவல் பழக் கன்றுகளை நீர் ஆதாரத்துடன் மரக்கன்றுகள் மரமாகும் வரை பராமரித்தல் போன்றே சேவைகளில், இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை செயல்படுகிறது.
WHO WE ARE..!
IYARKKAIYAI NESI PUBLIC CHARITABLE TRUST,
Iyarkaiyai Nesi Public Charitable Trust is a Registered with the Government of Tamil Nadu. Established as a trust registered vide No. 49/2018 Dated 07th June 2018 under the Charitable and Religious Trust Act 1920.
Maintaining, conserving and developing all natural resources, including water resources, plants, forests, mountains, and other organisms. Raising awareness on conservation and conservation of natural resources. Performing all kinds of work and services related to conservation of natural resources.
The aims and objectives of the Trust which are based on the brotherhood of mankind and the love of India will be to organize, establish, consolidate, maintain, support, develop and encourage charitable and uplifting activities and to extend financial and other material support.
Raising awareness on agriculture, health, livelihood development of hill people and housing, education, industry and business. Doing all life assistance in times of natural disaster. Arranging water for birds and animals during hot seasons. Needed for birds on the roadside and in vacant lots Maintenance of novel fruit saplings with water source till the saplings become trees. The Iyarkaiyai Nesi Public Charitable Trust operates.