இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் பறவைகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வைப்போம் திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டது.
இன்முகத்துடன் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க தண்ணீர் தொட்டிகளை பெற்றுக் கொண்டனர்.
மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலுவலர் திரு.பாலு அவர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தார்.
பொதுமக்களும் தங்களது வீட்டில் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டுகிறேன்.