Type Here to Get Search Results !

பறவைகளுக்கு தண்ணீர் வைக்க தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டது

 பொள்ளாச்சி தமிழிசைச் சங்கத்தின் துணைச் செயலாளரும் இயற்கை ஆர்வலருமான மரியாதைக்குரிய அண்ணன் திரு. முரளிகிருஷ்ணா காளிங்கராயர் அவர்களிடம் இன்று ( 03.05.2024 ) இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டது. தன் வீட்டில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தார்.

May be an image of 3 people and text

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.