Type Here to Get Search Results !

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளைக்கு விருது

 இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் பறவைகளுக்கு தண்ணீர் தானிய தேக்கி வைத்தமைக்கு, இந்த சேவையை பாராட்டி, இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளைக்கு சென்னை "NAVIS EXCELLENCE AWARDS" நிறுவனம் விருது வழங்கியது.

சேவைக்கான விருதை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சார்பில் நான் பெற்றுக் கொண்டேன். விருது வழங்க தேர்வு செய்த தேர்வு குழுவினருக்கும் விருது வழங்கிய "NAVIS EXCEL LENCE AWARDS" க்கும் எமது பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்...

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.