கடலூர் மாவட்ட செயின் மதர் தெரசா பவுண்டேஷன் பவுண்டேஷனின் நிறுவனத் தலைவர் திரு அ.சுவைக்கின் அவர்கள், #இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் பறவைகளுக்கு தண்ணீர் தானிய தேக்கி வைத்தமைக்காக சேவையை பாராட்டி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்தினார்...